இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்
தேர்வெழுத விலக்கு - முதலமைச்சர் அறிவிப்ப.
இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப்பாடங்களுக்கான தேர்வெழுத விலக்கு - முதலமைச்சர்
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை - முதலமைச்சர்.
இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது
ரத்து செய்யப்படும் பருவத் தேர்வுகளுக்கு யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் - முதலமைச்சர்
0 Comments