அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்!
அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினராக பூந்தமல்லி பனிமலர் கல்வி குழுமத்தின் தாளாளர் மற்றும் செயலாளராக இருந்த சின்னதுரையை தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களை சமீபத்தில் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. அதில், பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் பனிமலர் கல்விக் குழுமத்தின் தாளாளரும், செயலாளருமாக செயல்பட்டு வரும் ப.சின்னதுரையை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினராக தமிழக அரசு நியமித்துள்ளது.


0 Comments