இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற்றதாக அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற்றதாக அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இரவு 7.29 மணியிலிருந்து, ஓய்வுபெறுவதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு
கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு அறிவிப்பு<
என்னை ஆதரித்து அன்பு காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி: மகேந்திர சிங் தோனி
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து எதிரான போட்டியில் கடைசியாக பங்கேற்றார்
0 Comments