10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீத தேர்ச்சி..!

 

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீத தேர்ச்சி..!


10ஆம் வகுப்பு தேர்வு - 100% தேர்ச்சி

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரங்கள் வெளியீடு

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் காணலாம்

தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ந்தேதி நடக்கவிருந்த தேர்வு கொரோனா பேரிடரால் ரத்து

10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என ஏற்கெனவே அறிவிப்பு

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும்17ஆம் தேதி முதல், 21ஆம் தேதி வரை, பள்ளிகளில் வழங்கப்படும்

மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 9 லட்சத்து 39ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 லட்சத்து 68ஆயிரத்து 70 மாணவிகள் தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 லட்சத்து 71ஆயிரத்து 759 மாணவர்கள் தேர்ச்சி

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

Link:http://tnresults.nic.in/

http://tnresults.nic.in/apcxtn.htm

http://www.tnresults.nic.in


Post a Comment

0 Comments