அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2020 !

அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2020 !

அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2020 !

அமேசான் நிறுவனம் காலியாக உள்ள Digital Associate System Development Engineer, Operations Program Manager, Software Development Engineer, Manager, Application Engineer, Production Manager, Senior Associate, Operations manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தனியார் வேலைகளைத் தேடும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலே கூறப்பட்ட அமேசான் பொறியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் @ www.amazon.jobs. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வாரியத்தின் பெயர்அமேசான் நிறுவனம்
பணிகள்Associate System Development Engineer, Operations Program Manager, Software Development Engineer, Manager, Application Engineer, Production Manager, Senior Associate, Operations manager
மொத்த பணியிடங்கள்various
விண்ணப்பிக்கும் முறைonline
பணியிடம்chennai

அமேசான் நிறுவன காலிப்பணியிடங்கள்:

Associate, Software Development Engineer, Quality Assurance Engineer, Associate, Software Development Engineer, Sr. Software Dev Engineer, Manager II Support Engineer, Operations Program Manager, Account Specialist, Sr. SDE, Team Manager, Brand Specialist, Strategic Fraud Analyst, Digital Content Associate, Software Development Manager Operation Manager, 3D Artist, Subject Matter Expert, Catalog Lead, Program Manager, Software Development Engineer, Associate Account Manager & Associate ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அமேசான் நிறுவன கல்வி தகுதி:

Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA/ Equivalent Degree முடித்து ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

MS Office நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமேசான் ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறை:

Aptitude Test

GD

Technical Interview

HR Interview

விண்ணப்பிக்கும் முறை:

https://www.amazon.jobs/en/jobs/1109294/quality-assurance-engineer-1?mode=job என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.

அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.

பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020



Post a Comment

0 Comments