மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

 


நீட் தேர்வு- மாணவி தற்கொலை


மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை


காவல் உதவி ஆய்வாளர் முருகசுந்தரம் மகள் நீட் தேர்வுக்கு படித்து வந்தார்


கடந்த ஆண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தார்


நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு குறித்து மாணவிக்கு அச்சம்

Post a Comment

0 Comments