இறுதி பருவ தேர்வு வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேல் நடத்தப்படும்

 இறுதி பருவ தேர்வு வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேல் நடத்தப்படும்.



அனைத்து மாணவர்களும் கல்லூரி சென்று தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Online தேர்வு நடத்தப்படும் என மாணவர்கள் எண்ணியபோது இந்த செய்தி வெளியாகியுள்ளது

உயர் கல்வி துறை அமைச்சர் இதனை தெரிவித்தார். 

பல்கலைக்கழகங்கள் இதற்கு ஆயத்தம் ஆக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 


Post a Comment

0 Comments