பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை
பப்ஜி விளையாட்டுக்குத் தடை
பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை.
பப்ஜி விளையாட்டுக்கு பரவலாக எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் தடை விதிப்பு
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை
பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டவர்களில் பலர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது
இதுதவிர, ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது
இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்ததால் நடவடிக்கை: மத்திய அரசு.


0 Comments