Corona Update. மொத்தமாக 21062471 பேர் பாதிப்பு

 மோசமடையும் கொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 264935 கேஸ்கள்.. மொத்தமாக 21062471 பேர் பாதிப்பு




உலக அளவில் கொரோனா காரணமாக 21,062,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 264,935 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தொடங்கி 9 மாதத்தில் 752,580 பேர் கொரோனா காரணமாக இதுவரை உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 6,174 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளார்.

உலகம் முழுக்க நேற்றுதான் மிக அதிக அளவில் கொரோனா காரணமாக மரணங்கள் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் 1000+ மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுக்க நேற்றுதான் மிக அதிக அளவில் கொரோனா காரணமாக மரணங்கள் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் 1000+ மரணங்கள் ஏற்பட்டுள்ளது.


டிஸ்சார்ஜ் எத்தனை

ஆனால் இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுக்க 13,894,466 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க தற்போது 6,415,425 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.64,692 பேர் உலகம் முழுக்க மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார்கள்.


மொத்தம் எத்தனை

அமெரிக்காவில் மொத்தமாக கொரோனா காரணமாக 5,413,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 53,626 கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அங்கு 170,352 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் அங்கு 1,221 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.


பிரேசில் எப்படி

பிரேசிலில் மொத்தமாக கொரோனா காரணமாக 3,224,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 54,402 கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அங்கு 105,463 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் அங்கு 1200 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.


இந்தியா நிலைமை

இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 64142 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.இந்தியாவில் மொத்தமாக 2459613 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 660348 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இந்தியாவில் இருக்கிறார்கள். 54776 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 1750636 பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


ரஷ்யா எப்படி

ரஷ்யாவில் மொத்தமாக கொரோனா காரணமாக 907,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5057 கொரோனா கேஸ்கள் வந்துள்ளது. மொத்தமாக அங்கு 15,384 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் அங்கு 124 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.


Post a Comment

0 Comments