தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5063 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் அதிக பாதிப்பு என்றால், விருதுநகர் மாவட்டத்தில் 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 358 பேரும்,
தேனியில் 292 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், காஞ்சிபுரத்தில் 220 பேரும், கடலூரில் 264 பேரும், கோவையில் 228 பேரும், கள்ளக்குறிச்சியில் 149 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்:
சென்னை-1023
விருதுநகர்- 424
திருவள்ளூர்- 358
தேனி- 292
செங்கல்பட்டு-245
கோவை - 228
காஞ்சிபுரம்-220
தூத்துக்குடி- 189
கடலூர்- 264
வேலூர் - 160
நெல்லை- 155
க.குறிச்சி- 149
சிவகங்கை- 141
தி.மலை - 132
குமரி -128
தஞ்சை- 93
திருச்சி- 83
ராணிப்பேட்டை- 79
திருப்பத்தூர்-66
திண்டுக்கல்-64
சேலம்- 62
நாகை- 55
விழுப்புரம் - 50
அரியலூர்- 49
ராமநாதபுரம்- 47
தென்காசி- 45
புதுக்கோட்டை- 41
மதுரை - 40
நாமக்கல்- 39
திருவாரூர்- 31
கரூர்-25
கிருஷ்ணகிரி- 25
ஈரோடு - 20
நீலகிரி - 14
திருப்பூர்- 8
பெரம்பலூர் - 4
தர்மபுரி - 2
0 Comments